சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது. வசூல் நிலவரம் : இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு […]
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்து இருப்பதால் படத்தின் வசூலும் விண்ணை முட்டுகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021இல் வெளியானது. அப்போது இந்த படத்தின் மொத்த வசூல் சுமார் 350 கோடி என்ற […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போது படக்குழு தொடங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாகப் படத்தில் இடம்பெற்றுள்ள கவர்ச்சியான பாடலில் நடிகை ஸ்ரீ லீலா ஆட உள்ளதாகச் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இப்படி, முதல் பாகத்தின் அளவிற்கு இரண்டாவது பாகத்தின் எதிர்பார்ப்பைக் கொடுத்து […]
புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2’. அல்லு அர்ஜுன் நடித்து வரும் இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் தான் இயக்கி வருகிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படத்தின் படபிடிப்பு தளத்தில் சுகுமாருக்கும் […]
Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு […]
Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]
Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. Let the #PushpaMassJaathara begin ???? ???????????? ???????????????? ???????????????????????????? […]
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிக்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை நடிகை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து நடிகர் ஜெகதீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெகதீசனை போலீசார் தற்போது கைது […]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படம் “புஷ்பா 2”. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில், முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக சாமி…சாமி பாடல் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடலில் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா இருவரும் இணைந்து அட்டகாசமாக நடனம் […]
கடந்த ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி […]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் அருமையாக இருந்ததால், 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி 350 […]
தமிழ் சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவரிடம் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நவாசுதீன் ” பொதுவாக நான் இதுவரை தென்னிந்திய திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அதனால், தென்னிந்திய திரையுலகம் குறித்த […]
தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அல்லு அர்ஜுன். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். மேலும் ட்வீட்டரில் இவரது ரசிகர்கள் #HBDALLUARJUN என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த […]
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனாக ரோஹித்தின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி கோலி தனது கேரியரில் 100-வது டெஸ்டில் விளையாடி விளையாடினார். விராட் கோலி 100-வது டெஸ்டில் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டி ஏமாற்றத்தை அளித்தது. 45 ரன்களில் ஆட்டமிழந்தது கோலி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் […]
தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் தமிழில் […]
அல்லு அர்ஜுனின் புஷ்பா-1 திரைப்படத்தில் இருந்து ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா எனும் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது எல்லாம் பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக தயாராகி தெலுங்கில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என வெளியாகிறது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாக உள்ளது. அந்த படத்தில் இருந்து 3 பாடல்கள், ட்ரைலர் ஏற்கனவே […]
அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு சமந்தா ஆட உள்ளாராம். தெலுங்கு ஸ்டைலிஷ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த […]
புஷ்பா படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டர் வெளியீடு. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை பிரபல இயக்குனரான சுகுமார் இயக்குகிறார். படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
கேஜிஎஃப் 2 திரைப்படமும் புஷ்பா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் இய்குனார் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2. அதிரடி சண்டைக்காட்சி கதைகளுடன் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றியை படைத்தது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். படத்தி டீசர் கூட யூடியூபில் 200 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த […]