27 ஆண்டுகளாக நாய்களை பாசமுடன் வளர்க்கும் நல் உள்ளம் கொண்ட பெண்மணி. இன்று பலரின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் என்றால் அது நாயாக தான் இருக்கும். அந்த வகையில், மதுரையை சேர்ந்த, அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வருபவர் புஷ்பம் என்ற பெண்மணி. இவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிற நிலையில், தனிமையில் வசித்து வரும் இவர், தெருவோரங்களில் வசித்து வரும் நாய்கள் அழைத்து வந்து அவைகளுக்கு உணவு மற்றும் […]