நடிகை புருனா அப்துல்லா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் நடத்துள்ளார். இதனையடுத்து, இவர், “ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்”, கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மை பர்த் ஸ்டோரி என்று ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், […]