Tag: Purnia

பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி! 4 லட்சம் நிவாரண நிதி-முதல்வர் அறிவிப்பு..

பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி. ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார் முதல்வர்.! பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். “மோசமான வானிலையில் கவனமாக இருங்கள். இடியுடன் கூடிய மழையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளைப் […]

#Bihar 2 Min Read
Default Image