பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெங்காய மசாலா செய்வது எப்படி..!
பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெங்காய மசாலா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்–4, பச்சை மிளகாய்–3, தக்காளி–1, மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன், தனி மிளகாய் தூள்-1 ஸ்பூன், எண்ணெய்-3 ஸ்பூன், பூண்டு–4 பல்(நறுக்கியது), இஞ்சி சிறிய துண்டு–1(நறுக்கியது), கடுகு–1/2 ஸ்பூன், சோம்பு–1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு–1/2 ஸ்பூன், உப்பு–1 ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு–1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை–ஒரு கொத்து. செய்முறை: பூரிக்கு தொட்டுக்கொள்ள செய்வதற்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை […]