ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறும். இன்று நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரதங்களை இழுக்க இயந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 19-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் நலனையும், […]
யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடி சிக்கி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த யெஸ் வங்கியில்தான் புகழ்பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு காணிக்கை மூலமாக வந்த ரூ.545 கோடி பணத்தை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கோவில் நிர்வாகம் 2 வைப்பு நிதியாக பிரித்து மொத்தம் 545 […]