சீனாவை சேர்ந்த புர்காட்டன் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியது,பலகட்ட எதிர்ப்புக்கு பின்பு நீக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த புர்காட்டன்( Purcotton) என்ற நிறுவனம் முகம் துடைக்க பயன்படும் காட்டன் துணிகளை உற்பத்தி செய்து வருகிறது,இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.அந்த விளம்பரத்தில் இரவு நேரத்தில் யாருமில்லாத சாலையில் ஒரு பெண் நடந்து செல்கிறாள் ,அப்பொழுது அவளை முகமூடி அணிந்த நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க […]