மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆருடைய 107-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எம்ஜிஆர் பற்றி பதிவிட்டு இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதைப்போல, […]
முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி மற்றோரு பக்கம் முதலமைச்சராகவும் நல்லது செய்து மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு நினைவு கூர்ந்து […]