சென்னை –புரட்டாசியில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையை புரட்டி எடுக்கும் என்று பலரும் கூறுவதுண்டு . இதனால் பலருக்கும் மனதில் ஒரு சஞ்சலம் இருக்கும். குறிப்பாக புரட்டாசியில் பிரசவிக்கும் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் .உங்கள் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். புரட்டாசியின் சிறப்புகள் ; முதலில் புரட்டாசியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம், புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் அவதரித்தார். மேலும் சூரிய பகவான் கன்னி […]