Tag: puratasi valipadu

வெங்கடாசலபதி அலங்காரத்தில் தூத்துக்குடி பெருமாள் கோயில் மூலவர்.! நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்..,  

தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]

#Thoothukudi 4 Min Read
Thoothukudi Perumal Temple

புரட்டாசியில் சுப நிகழ்ச்சிகள் ஏன் செய்ய கூடாது தெரியுமா ?

சென்னை –புரட்டாசி துவங்கி விட்டாலே பலருக்கும் பல சந்தேகம் தோன்றும் அதில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா என்றும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தோன்றும் அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது.  புரட்டாசி இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழ்கிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கூறப்படுகிறது. […]

devotion history 6 Min Read
puratasi matham (1)