ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மதுரையை சேர்ந்த பூரண சுந்தரிக்கு கண் பார்வை கிடைக்க திமுக எம்எல்ஏ அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். மதுரை மணி நகரத்தை சேர்ந்த செல்வி பூரண சுந்தரி அவர்கள் ஐஎப்எஸ் தேர்வில் இந்திய அளவில் 286 ஆவது இடம் பெற்ற தேர்ச்சி அடைந்துள்ளனர் இவருக்கு கண் பார்வை இல்லாததால் அதிநவீன கருவியை கொண்டு இவருக்கு கண் பார்வை கிடைக்க திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் […]