தெற்கு டெல்லியில் நிஜாமுதீன் என்ற கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடம் மூடப்பட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில் , நாங்கள் 25,500 உள்ளூர் தொழிலாளர்களையும் மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை […]