நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அந்த சமயமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ரேகாவுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பார். அந்த காட்சியை படத்துடன் பார்க்கும்போது அந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும். ஆனால், இந்த மாதிரி காட்சிகள் இருப்பது தனக்கு தெரியாது எனவும், திடீரென கமலே தனக்கு முத்தம் கொடுத்ததாக நடிகை ரேகாவே பல பேட்டிகளில் தெரிவித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், […]