பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை விவசாயிகள் எரித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே புர்ஜ் கிராம விவசாயிகள் அனைவரும் வைக்கோல்களை எரித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவ்வாறு எரிப்பதற்கு அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு விவசாயிகள் வைக்கோலுக்கு வைத்த நெருப்பினால் அங்கு புகை மண்டலம் சூழ்ந்து, காற்று மாசு ஏற்பட்டது. இது குறித்து பேசிய விவசாயிகள் தங்களால் வைக்கோல்களை எடுத்துச் செல்ல முடியாது.இதற்கு அரசு உதவ வேண்டும். மேலும் விவசாயிகள், 2 முதல் 3 […]
உத்தரப்பிரதேசம், பஞ்சாப்,சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன்படி 9வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வர அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை கோவிட்19 நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒரு விட்டு ஒருநாள் பள்ளிகள் இயங்கும் நாளொன்றுக்கு 3 […]
தந்தை இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த மகள், சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாப் நிகழ்வு. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. 20 லட்சத்தை தொட்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் என பலரும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போலீஸ் ஏ.எஸ்.ஐ.ஜஸ்பால் சிங் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்துள்ளார். 49 வயதான […]
கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா. ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், கூடுதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. இவர் பல அரசு பணி தேர்வுகளில் போட்டியிட்டு தோல்வியடைந்து. கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்துள்ளார். பலருடைய விமர்சனத்திற்கு ஆளான இவர், என் சூழ்நிலையிலும் தனது முயற்சியை மட்டும் கைவிட்டதே கிடையாது. […]
குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடியை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்க கடைக்கு சென்ற ஜோடி ஒன்று போலியான ரூபாய் நோடுக்களை கொண்டு ரூ. 2 லட்சத்திற்கு தங்கம் வாங்கி ஏமாற்றியுள்ளது. “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்ட சிறார்கள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து தங்கம் வாங்கியுள்ளது. இதுதொடார்பாக தங்க கடைகாரர் வர்மா பேசுகையில் “கடைக்கு வந்த ஜோடி தங்கம் வாங்குவதில் […]
நீரவ் மோடிக்கு விதிமுறைகளை மீறி கடன் பெற உத்தரவாதக் கடிதம் வழங்குவதற்காக தங்கம், வைரம் மற்றும் பல பொருட்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு 12,700 கோடி ரூபாய் கடன் அளித்தது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உட்பட 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி நீரவ் மோடிக்கு கடன் உத்தரவாத கடிதம் அளிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் […]