Tag: punjabwins

IPL 2018:சொந்த மண்ணில் டெல்லி அணியை மண்ணை கவ்வ வைத்து வெற்றி கொடியை எட்டியது பஞ்சாப் அணி..!

இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  . முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் . ராகுல் 23 […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2018:சூப்பர் கிங்க்ஸ்யை வீழ்த்தியது கிங்க்ஸ் XI பஞ்சாப் !பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு !

இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து 198 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா வாட்சன் […]

#ChennaiSuperKings 3 Min Read
Default Image