துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் 185 ரன்களை குவித்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஜோடி சிறப்பான தொடக்கத்தை […]
Punjab vs Rajasthan:இன்று நடைபெறும் 32 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 வது சீசனின் 32 வது லீக் போட்டியானது கேஎல் ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில்,டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்கை தேர்வு […]