Tag: Punjab National

மக்களின் கவனத்திற்கு இந்தந்த வங்கியில் நாளை முதல் முக்கிய மாற்றங்கள் .. முழு விவரம் இதோ ..!

நாளை முதல் பேங்க் ஆஃப் பரோடா , பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள்  நாளை (பிப்ரவரி 1) முதல் மாறுகின்றன. இந்த புதிய விதிகள் ஒரு சாமானியனின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி 1, 2022 முதல் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய […]

Punjab National 5 Min Read
Default Image

பஞ்சாப் நேஷனல் வங்கிடம் இருந்து ரூ.3,800 கோடி மோசடி செய்த பூஷண் பவர் நிறுவனம் !

பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து ரூ .3,800 கோடி கடன் வாங்கி உள்ளது.அந்த கடன் தொகையை திருப்பி தரவில்லை என பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிடம் புகார் கொடுத்து உள்ளது. இந்த புகாரில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளான துபாய் ,ஹாங்காங் ,சண்டிகர் ஆகிய கிளைகளில் இருந்து ரூ .3,800 கோடி வாங்கியதாகவும் கூறி உள்ளது. இந்நிலையில் பன்னாட்டு ஆடிட் விசாரணையை சி […]

Bhushan Power 3 Min Read
Default Image