பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த முறை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுப்போம் என பேசி வருகிறார்கள். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராகியிருக்கும் ரிக்கி பாண்டிங் இந்த வருடம் நாங்கள் எதிரணியை தோற்கடிக்க கூடிய அளவுக்கு ஆக்ரோஷமாக விளையாடும் அணியாக இருப்போம் என […]