பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளசாராயத்தை அருந்தி கடந்த புதன் கிழமை முதல் ஏரளாமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வரையில்...