பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்க்கு 37 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்து பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு. பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். மூன்றாவது கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) சீட் பங்கீடு […]
நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பொழுது நடிகர் சோனு சூட் அவர்கள் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் மூலமாக பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக நடிகர் சோனு சூட் அவர்கள் டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கான திட்டம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டார். அரசியல்வாதிகள் மற்றும் சில கட்சிகளுடன் நெருக்கமாக இருந்தாலும், தனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அண்மையில் சோனு […]