முஸ்லீம் பெண் பருவமடைந்த பிறகு யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லீம் பெண் ,33 வயதுடைய இந்து இளைஞரை திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி அந்த பெண் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த […]