புனேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை 7 மணியளவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் இரண்டு குடியிருப்புகளின் பொதுவான சுவர் இடிந்து விழுந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கூறிய, காவல் அதிகாரி ஒருவர் சிலிண்டர் இரவில் கசிந்திருக்கலாம் […]