பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தையை ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்பி அதிகமாக பிரயாசப்படுகிறோம். ஆனால், பிள்ளைகள் சரியான பாதையில் நடப்பதற்கு, நாம் ஒரு சரியான பாதையாக இருக்க வேண்டும். உங்களது செய்ல் முறைகள் தான், உங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறது. செயலால் பேச வேண்டும் நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வார்த்தைகளால் சொல்லி திருத்த முடிவதில்லை. அவர்களை செயல்களால் தான் திருந்த முடியும். உதாரணமாக, […]