நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள். நம் சமையலுக்கு பயன்படுத்தும் பல வகையான காய்கறிகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள் பற்றி பார்ப்போம். பூசணிக்காயை நன்கு மசித்து, தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தாவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து […]
நாம் உணவில் சாதாரணமாக சுவைக்காக சேர்த்துக்கொள்ளக்கூடிய பூசணிக்காயில் இவ்வளவு நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் உள்ளதா? வாருங்கள் பார்கலாம். பூசணிக்காயின் நன்மைகள் பூசணிக்காயின் விதைகளில் மட்டும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அதிருக்க மினரல்கள், தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளது. வாரத்திற்கு இரு முறை இதை உணவில் சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தினமும் உணவில் இதை சேர்த்துக்கொண்டால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து குடல்களை பாதுகாப்பதுடன், மூலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் – கால்பங்கு வெங்காயம் – 1 தக்காளி – 1 சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு துவரம்பருப்பு – அரை கப் கொத்தமல்லி தழை, உப்பு, […]
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் கடந்த 45 ஆண்டுகளாக ராட்சத பூசணிக் காய்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 46 -வது ஆண்டாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தங்கள் தோட்டங்களில் விளைந்த ராட்சத பூசணிக்காய்களை ஏராளமான மக்கள் கொண்டு வந்து போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லியாடினோ உரின என்பவர் தன் தோட்டத்தில் விளைந்த 986 கிலோ எடை கொண்ட ராட்சச பூசணிக்காயை கொண்டு வந்ததன் மூலம் இப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதற்காக லியாடினோவிற்கு பரிசுத் தொகையாக 10 […]
பரங்கிக்காய் பச்சடி மிகவும் ஆரோக்கியமான உணவு. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது. பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா? பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் பரங்கிக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது) எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப வெல்லம் […]