புல்வாமாவில் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். புல்வாமாவின் தாதுரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.! மேலும், அவர்களிடம் இருந்து 02 ஏ.கே. துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PulwamaEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Incriminating materials, #arms & ammuniton including 02 AK rifles recovered. […]