புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக்கிற்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாயானது பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. – NIA குற்றப்பத்திரிக்கை. புல்வாமா பயங்கர தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு துறையான NIA செவ்வாய்க்கிழமையன்று 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதில் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் புல்வாமா எனும் […]
புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தவறுதலாக பேசினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று […]
புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40-சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1.01 கோடி நிதி என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு […]
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பாகிஸ்தான் இருந்து செயல்படவில்லை என பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகின்றனர். ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு என்னை இரண்டு முறை கொலை செய்ய பார்த்தது எனவும் பர்வேஷ் முஷரப் கூறினார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பற்றனர். […]
புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட். புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மார்ச் 3ம் தேதி பிரபல இதழ் ஒன்றில் […]