குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள். குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு […]