Tag: pulls out

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகல் – பிசிசிஐ அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயம் காரணமாக பும்ரா ஆரம்பத்தில் க ஆசிய கோப்பையையும் தவறவிட்ட நிலையில்,இந்தியாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொரில் விளையாடாவில்லை. இந்நிலையில் “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு […]

BCCI 2 Min Read
Default Image