இந்தியாவில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களை பாடி வருகின்றனர். இதனையடுத்து நடிகர் கருணாஸ், கொரோனா குறித்து இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை இசை அமைத்து, கொஞ்சம் ஃபோக் ஸ்டைல் கானாவாக பாடியுள்ளார். ‘தனிச்சிருங்க! விழிச்சிருங்க! விசிலடிச்சான் புள்ளிங்கோ! […]