புளியந்தோப்பு கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது;இதனால்,மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு கரை ஓரம் உள்ள குடிசைகளில் வாழும் மக்களை வேறு இடத்தில் குடியமர்த்த சென்னை புளியந்தோப்பு கேசவபிள்ளை(கேபி) பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2018 முதல் 2021 வரை கடந்த இரண்டு கட்டங்களாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியது.இதில்,இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள் […]