இன்று போலியோ சொட்டு மருந்து முகாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் சொட்டு மருந்து அளிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிறக்கும் பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் நோயாக பார்க்கப்பட்ட நோய் இளம்பிள்ளைவாதம் ஆகும். இந்த நோய் போலியோ எனும் வைரஸ் நுண்ணுயிரியால் தோன்றுகிறது. இந்த நோயை அரசு ஒழிக்க சொட்டுமருந்து முகாமை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறது. இந்தநிலையை தக்க வைக்க தமிழகம் முழுவதும் இன்று 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் […]