புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவராகவும்,தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும்,அரசவைக் கவிஞராகவும், பல்வேறு பதவிகளை வகித்த புலவர் புலமைப்பித்தன் அவர்கள்,வயது முதிர்வின் காரணமாக நேற்று (செப். 08) காலை உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள்,கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில்,புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்குமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மறைவுக்கு அஞ்சலி […]