பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் இல்லத்தில் புலாவ் செய்கிறார். இதில் அவர் எல்லா தூள்களையும் போட்டு செய்கிறார். இதனையடுத்து, உடன் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் கிண்டல் செய்கினறனர். இதோ அந்த வீடியோ, View this post on Instagram ???????????? Follow our page ???? […]