விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் இந்த வாரம் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் படப்பிடிப்புக்கு சென்றது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகப் பிரபலமாக ஓடக்கூடிய நிகழ்ச்சி என்று இத்தனை நாட்கள் கூறிக் கொண்டிருந்தாலும், அந்த நிகழ்ச்சியையும் பின்னுக்குத்தள்ளி தற்பொழுது குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மக்கள் மனதை கொள்ளையடித்து உள்ளது. சமையல் நிகழ்ச்சியை […]