இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றியும் சுப்மன் கில் பேட்டிங் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்தியா தோல்வி குறித்து கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணி நன்றாக தான் விளையாடினார்கள். ஒரு […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 3-வது நாள் முடிவில் வங்கதேசஅணி 42/0 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 258/2 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 140/1 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையே இன்று தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 174/4 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பந்த், 46 ரன்கள் […]
ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.50 லட்சத்திற்கு எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான 14 வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம், இன்று மாலை 3 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை […]
புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் விளாசினார். இங்கிலாந்து, இந்தியா அணிகளுகு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய […]
இங்கிலாந்து, கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் புஜாரா. மார்ச் முதல் மே மாதம் வரையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அந்த காலகட்டத்தில் புஜாரா இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.இதில் வெற்றி கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசுகையில் , இந்திய அணியின் வெற்றி புஜாராவையே சாரும் என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் புஜாரா 3 சதங்களுடன் 512 ரன்கள் குவித்துள்ளார்.கடைசி டெஸ்டில் புஜாரா ஆட்டநாயகனாகவும் , தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. விக்கெட் இழப்பின்றி 19 ரன்களுடன் 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்த நிலையில் ஷிகர் தவன் 23 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 19 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், சட்டேஷ்வர் புஜாராவும் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியோடு, மெதுவாக ரன்களையும் சேர்த்தனர். 22-வது ஓவரில் ஆண்டர்சன் […]
சர்வதேச கிரிகெட் கவுன்சில் டெஸ்ட் கிரிகெட் அணி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். அது இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடமும், புஜாரா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 873 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.