அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன். கடந்த ஜூன் மாதம், அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அவர்களை, அக்கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து, புகழேந்தி அவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது தமது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் தனக்கு மன […]
விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் புரிந்த சாதனை குறித்து பலரும் பேசி வந்த நிலையில், இவரது வெற்றி பாராட்டி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள் […]
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் புகழேந்தி. முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி இருவருக்கும் இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் […]
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது.அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார். இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து புகழேந்தி கூறுகையில்,வெளிநாடு […]
தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்பு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரண்டு ஆண்டு காலமாக பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுக-வில் பயணம் செய்தோம். தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர். அமமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி இருவருக்கும் இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் […]
சில நாட்களுக்கு முன்னர், அமமுக கட்சி பிரமுகர் புகழேந்தி சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று அமமுக இணையதள பக்கங்களில் வெளியாகி வைரல் ஆனது. அந்த வீடியோவில் புகழேந்தி அவர்கள் பேசும்போது, டிடிவி தினகரனை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்து தமிழ்நாடு முழுக்க தெரிய வைத்தது நாம் தான். என பேசியிருப்பார். இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகவும் வைரலானது. டிடிவி தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், புகழேந்தி கூறும்போது, விரைவில் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேச […]
எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன் என்று புகழேந்தி விவகாரம் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் […]
என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள் என்று வீடியோ குறித்து புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.கோவையில் அவரது கட்சினருடன் பேசிய வீடியோவில் ,கட்சியில் யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லை.முகவரி இல்லாத தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்றும் பல போராட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது நான் தான் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு […]