புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் பதவியின் பெயர் காலியிடங்கள் மருத்துவ அலுவலர் (Ayush) 2 மருந்து வழங்குநர் […]