புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நீண்ட ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. கடந்த 1673ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு […]