Tag: Puducherrygovernment

பணி நியமனம் – புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2016 முதல் இதுவரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று புதுச்சேரி அரசு பதில். புதுச்சேரியில் அரசு பணி நியமனங்கள், விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் 10,000 பேரை சட்டவிரோதமாக பணியமர்த்த புதுச்சேரி அரசு முயற்சிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி அய்யாசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த […]

- 2 Min Read
Default Image

#எச்சரிக்கை…10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு – “பொது சுகாதார அவசர நிலை” பிறப்பித்த அரசு!

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக”  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள […]

Cholerainfection 6 Min Read
Default Image