புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரம் 26ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிப்பு. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்றுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அதிதீவிர சிகிச்சையும், உயர் அழுத்த பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் அந்த நோயாளிகளை கவனிக்க தேவைப்படுகிறாரகள் என […]
புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வாரங்களில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 […]