Tag: #Puducherry

வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுச்சேரி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. புயலால் ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். […]

#Holiday 3 Min Read
Schools Leave

புயல் எதிரொலி: புதுவையில் முகாம்களாக மாறும் பள்ளி-கல்லூரி.. மீட்பு பணியில் NDRF குழு!

புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழையால் கருவடிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் […]

#Puducherry 3 Min Read
Puducherry - NDRF

20 வருடங்களில் இல்லாத அளவில் புதுச்சேரியை புரட்டிப்போட்ட புயல்.. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

புதுச்சேரி : நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பொது, புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரே நாளில் 47 செ.மீ மழை பெய்துள்ளதால், தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. தமிழகம் – புதுச்சேரி எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம், ஆரோவில், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. […]

#Puducherry 4 Min Read
Puducherry - Depression

புதுச்சேரி மக்களே! ” இன்று இரவு முதல் நாளை வரை வெளியே வர வேண்டாம்”…அரசு அறிவுறுத்தல்!

புதுச்சேரி :  தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே, இது கரையை கடக்க தொடங்கிய நிலையில். […]

#Puducherry 4 Min Read
puducherry govt

LIVE : நெருங்கும் ஃபெஞ்சல் புயல் அப்டேட்ஸ் முதல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரை…

சென்னை : வங்கக்கடலில், உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னைலியிருந்து 140கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மதியம் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வெள்ள அபாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் […]

#Puducherry 2 Min Read
Cyclone Fingel - Rescue Team

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!

புதுச்சேரி :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை […]

#Puducherry 4 Min Read
puducherry school leave

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று விடுமுறை என நேற்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நாளை ( நவம்பர் 28.11.2024) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர் மழையை கருத்தில் கொண்டு கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் […]

#Puducherry 3 Min Read
puducherry rain school leave

கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!

புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வருவதாகவும் ,இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில […]

#Puducherry 4 Min Read
puducherry school rain holiday

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை கனமழையை எதிர்கொள்ள உதவி அழைப்பு எண்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு […]

#Puducherry 3 Min Read

புதுச்சேரி: வரும் 15ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி  உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிக்கையில் ” மத்திய அரசு விடுமுறை தினமான 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு […]

#Puducherry 3 Min Read
Puducherry

விடுதலை நாள் கொண்டாடும் புதுச்சேரி., பிரெஞ்சுக்காரர்கள்., ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பின்னணி இதோ..,

புதுச்சேரி :  1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய மண்ணைவிட்டு ஆங்கிலேயர்கள் சென்று இந்தியா விடுதலை பெற்ற தினமாகும். அதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த நாள் புதுச்சேரிக்கு மட்டும் மாறுபடும். நாம் ஆகஸ்ட் 15 கொண்டாடினால், அவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய கொடியேற்றுவர். மேலும் நவம்பர் 1ஆம் தேதியை ஆண்டு தோறும் சுதந்திர தினமாக கொண்டாவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பின்னால் சிறிய வரலாற்று […]

#Puducherry 7 Min Read
Puducherry Independance day 2024

தீபாவளி பண்டிகை – புதுச்சேரியில் 5 நாள் விடுமுறை அறிவிப்பு.!

புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை (30.10.2024) அன்று பொது விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3 […]

#Holiday 3 Min Read
Puducherry - Deepawali

கழகப் போராளி திடீர் மரணம்., தவெக தலைவர் விஜய் வேதனை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர்  27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. தவெக புதுச்சேரி கட்சி நிர்வாகி சரவணன் இந்த மாநாட்டுக்கான பணிகளை நேற்று பார்வையிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாநாடு பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த சரவணன் மறைவு செய்தி கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

#Puducherry 4 Min Read
TVK Leader Vijay - TVK Person Saravanan

புதுச்சேரி தவெக மாநில செயலாளர் சரவணன் திடீர் மரணம்.. கண்ணீர் விட்டு கதறிய ஆனந்த்.!

புதுச்சேரி : தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி சென்று மாலை வீடு திரும்பிய அவர், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும்  வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மறைவிற்கு தவெகவினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்சலிக்காக வைக்கபட்டறிந்த சரவணனின் உடலை பார்த்து, அவரது மறைவை தாங்க […]

#Puducherry 3 Min Read
TVK Saravanan RIP

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவது போல புதுச்சேரியிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில்,  கனமழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.  இந்த சூழலில், ஏற்கனவே, கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு […]

#Puducherry 3 Min Read
puducherry school leave

ஆடிப்பெருக்கு : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது கல்வித்துறை.!

புதுச்சேரி : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பண்டிகை தினங்கள் கோவில் திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வழக்கம் தான். ஒருசில நேரங்களில் பள்ளி/கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம் தான். அதன்படி நாளை ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு (03-08-24) புதுச்சேரியில் விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது கல்வி நிறுவனம். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 03.08.2024 (சனிக்கிழமை) பணிகள் நடைபெறாது. இந்த விடுமுறைக்கான மாற்று வேலை நாள் […]

#Puducherry 2 Min Read
Puducherry

புதுச்சேரி பட்ஜெட் 2024 : மீண்டும் ரேஷன் கடைகள்., உயர்த்தப்படும் மீனவர்கள் நிவாரணம்..,

புதுச்சேரி பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட்டை புதுச்சேரி நிதித்துறையை கையாளும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். 2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 […]

#Fisherman 6 Min Read
Puducherry CM Rangasamy announce Budget 2024

கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசு!இபிஎஸ் கடும் கண்டனம்!

விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கி இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அடுத்த அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி […]

#Puducherry 5 Min Read
mk stalin and eps

விஷச்சாராயம் விவகாரம்: 16 பேரின் நிலைமை கவலைக்கிடம் – ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை.

விஷச்சாராயம் விவகாரம்: கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயம் அருந்தியதால் 19 பேர் புதுச்சேரி, ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, பல கட்சி தலைவர்கள் திமுக அரசை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு […]

#MKStalin 4 Min Read

நாளை முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு.!

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் நாளை (ஜூன் 16 ஆம் தேதி) முதல் அம்மாநில அரசால் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்படுகிறது. ஒரு தகவழிநடப்பி, வீட்டு உபயோக மின் கட்டணம் வரும் நாளை (ஜூன் 16) முதல் 100 யூனிட்டிற்கு ரூ.2.25 முதல் 2.70 வரையும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 முதல் 4 வரை உயர்த்தப்படுகிறது. அதேபோல், […]

#Puducherry 3 Min Read
Puducherry - eb bill