இன்று புதுசேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆளுநர் உரை முடிந்ததும் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லி சென்ற புதுசேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அதில், புதுசேரி பட்ஜெட் தாக்கல் செய்ய 200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நடந்த புதுசேரி சட்டப்பேரவையில், ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தமிழில் உரையாற்றினார். மத்திய அரசிடம் இருந்து, நிதியை முறையாக […]
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் மக்கள் ஒத்துழைத்து அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதுசேரியில் வரும் 30ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை புதுச்சேரி மாநில முதல்வர் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான்,மேற்கு வங்க மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்கள் […]
விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில் இன்று 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரிக்கு ரூ.8,452 […]
இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் ஆகும்.எனவே இந்தாண்டுக்கான பட்ஜெட் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் […]
பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதிசெய்வது குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகிறது. புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு நாட்களாக நடைபெற்றது.இந்த நிலையில் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளதையொட்டி புதுச்சேரி முதல்வர் […]