புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டது. இன்று புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 7வது நாளில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, உப்புத்தண்ணீர் அதிகளவில் இருக்கும் கடற்கரையோர உப்பள பகுதி மக்களுக்கு தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர் […]
கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ மழையால் அம்மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கேரள முதலைமைச்சர் பிணராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்