Tag: puducheri

காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

புரேவி புயல் காரணமாக காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் புரேவி புயலாகி மாறியது .இந்த புரேவி புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு […]

BureviCyclone 2 Min Read
Default Image

நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும்-வானிலை ஆய்வு மையம்.!

நிவர் புயலானது இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. […]

CycloneNivar 3 Min Read
Default Image

புதுச்சேர் யூனியன் பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சர் ஆலோசனையில் முடிவு…

புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிராந்தியங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரியில் பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது குறித்து, நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன்,புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, […]

#School 3 Min Read
Default Image

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக கொடி அசைத்து வழியனுப்பி வைத்த புதுவை முதல்வர்….

இந்தியாவில் கொரோன தொற்றால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு இரயில் மூலம் பத்திரமாக சொந்த ஊர் அனுப்பப்படனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால்உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு மூலம் புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது.  இதன் விளைவாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 1200 தொழிலாளர்கள் இன்று அதிகாலை இவர்களுக்கான சிறப்பு  ரயில் மூலம் சொந்த ஊருக்கு  […]

ISSUE 5 Min Read
Default Image

புதுச்சேரியில் மதுக்கடைக்குள் புகுந்து மது வகைகளை கடித்து குதறிய எலிகள்… புலம்பும் புதுவை அதிகாரிகள்…

கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் சீல் வைக்கப்படிருந்த மதுபான கடைக்குள் எலிகள் புகுந்து, அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளை கடித்து குதறி கிழித்து மதுவை ருசிபார்த்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த  50 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு பூட்டப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் எடுக்கப்பட்டு, […]

bar 5 Min Read
Default Image

நாளை முதல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுவை அமைச்சர் அறிவிப்பு….

வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புதுச்சேரி வாசிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில்  கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை புதுச்சேரியில் 4364 பேருக்கு  பரிசோதனைகள் செய்யப்பட்டு 4273 பேருக்கு கொரொனா  தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் , மேஉம், 74 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார். நாளை முதல் […]

Corono 3 Min Read
Default Image