Tag: pudin

மிரட்டிய அமெரிக்கா.. மீசையை முறுக்கி காட்டி இந்தியா.. ரஷ்யாவுடன் ஒப்பந்தம்…!!!

மிரட்டல் விடுத்த அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இன்று எஸ் 400 ரக ஏவுகணை குறித்து இந்தியா -ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனைப் புறக்கணித்த இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட்டார். இந்த ஏவுகணை தரையிலிருந்து பாய்ந்து சென்று எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் […]

#Modi 4 Min Read
Default Image

வடகொரியா அதிபரை ரஷியா வருமாறு விளாடிமிர் புதின் அழைப்பு..!

எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்தைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கிம் ஜாங் அன் சிறந்த மனிதர் என்றும், இருப்பினும் ஒருசில காரணங்களுக்காக வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்வதாக தெரிவித்தார். இந்நிலையில், வடகொரியாவின் மூத்த அதிகாரிகளில் […]

Kim Jong-un 3 Min Read
Default Image