Tag: Pudhur

மதுரை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! தீயணைப்பு பணி தீவிரம்!

மதுரை : மாவட்டம் புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடன் அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்தும் தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை இயங்கவில்லை எனவும் முதற்கட்டமாக […]

#fire 3 Min Read
Madurai hospital fire accident