Tag: Pudhumai Penn

“இதுதான் திராவிடன் ஸ்டாக்.! அது வேற ‘வன்மம்’ ஸ்டாக்!” மு.க.ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்த திட்டம் அரசு பள்ளி மாணவிகள் மத்தியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இத்தனை மாணவர்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் திராவிடன் ஸ்டாக்காக பெருமை கொள்கிறேன். இதற்கு […]

#DMK 4 Min Read
Tamilnadu CM MK Stalin speech in thoothukudi

தூத்துக்குடி: புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட நிலையில், அதனை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு வருகை தந்து புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாணவிகளுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தபோது, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் […]

#Thoothukudi 4 Min Read
MK STALIN Pudhumai Penn

Live : தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்… பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தற்போது  தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இங்கு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், ஆளும் அரசை […]

#Thoothukudi 3 Min Read
live today

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தூத்துக்குடி வருகை : முழு விவரம் இதோ…

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு வர உள்ளார். இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வர உள்ளார். மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]

#Thoothukudi 6 Min Read
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi

ஓடாத பாரதிராஜா படத்தை ஓட வைத்த எம்.ஜி.ஆர்! மனசு முழுக்க தங்கம் தான்!

M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர்  தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. […]

#Bharathiraja 5 Min Read
Bharathiraja and mgr