சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தரப்பில், இருவரின் சந்திப்பும் மரியாதையினிமித்தமானது என்று கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.