காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இல்லாமல் வித்தியாசமான முறையில் இன்று அவலை வைத்து புட்டு செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அவல் தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் நாட்டு சர்க்கரை உப்பு முந்திரி நெய் செய்முறை அரைக்க : முதலில் அவலை கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். வேக வைத்தல் : பின் அரைத்து எடுத்துள்ள அவல் […]
மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது உங்கள் குழந்தைகளுக்கு சுவையாகவும் சத்தாகவும் உள்ள ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் பருப்பு புட்டை செய்து கொடுங்கள். அதிக புரோட்டீன் கொண்ட இந்த பருப்பு புட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு புட்டை எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம் பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பு புழுங்கல் […]
அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அரிசிமாவு வெண்ணீர் நெய் அல்லது எண்ணெய் தேங்காய் சர்க்கரை உப்பு செய்முறை முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் […]