இந்திய ராணுவம் பூடான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி பூடான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டருடன் பூடான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய விமான வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் பயிற்சியளிக்க, பூடான் நாட்டு ராணுவவீரர் பயின்று கொண்டிருந்தார். வானில் இந்த பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப […]